கண்ணேறு பொம்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்ணேறு பொம்மைகள்

கண்ணேறு பொம்மை என்பது சில தமிழர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் தொங்கவிடப்படும் ஒரு வகைப் பொம்மை அல்லது பொம்மைத் தலை ஆகும். பார்ப்பதற்கு அசுரர்கள் போல் இருக்கும் இவை அந்த இடங்களை கண்ணூறில் இருந்து அல்லது தீய சக்திகளில் இருந்து பாதுகாக்கும் என்று சிலரால் நம்பப்படுகிறது. பிற இனத்தவர்கள் மத்தியிலும் இவ்வாறான பொம்மைகள் தொங்கவிடப்படும் வழக்கம் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணேறு_பொம்மை&oldid=1882583" இருந்து மீள்விக்கப்பட்டது