கண்ணூர் - ஆலப்புழை எக்சிகியூட்டிவ் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்ணூர்-ஆலப்புழை எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் (kannur-alappuzha executive express), கேரளத்தில் உள்ள கண்ணூருக்கும் ஆலப்புழைக்கும் இடையே பயணிக்கிறது. இது 16307, 16308 ஆகிய எண்களில் இயக்கப்படுகிறது[1]. வியாழன், சனி ஆகிய நாட்களில் இயக்கப்படும். இது 26 நிறுத்தங்களில் நிற்கும்.

நிறுத்தங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. http://indiarailinfo.com/train/kannur-alappuzha-executive-express-16308-can-to-allp/42/1243/54