கண்ணீரில் எழுதாதே
தோற்றம்
| கண்ணீரில் எழுதாதே | |
|---|---|
| இயக்கம் | பா. கங்கை கொண்டான் |
| தயாரிப்பு | ஜே. ஏப்ரஹாம் பஷீர் இக்பால் கிரியேசன்சு எல். விஜயன் |
| இசை | சியாம் |
| நடிப்பு | ராமநாதன் வனிதா |
| வெளியீடு | சூன் 19, 1981 |
| நீளம் | 3343 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கண்ணீரில் எழுதாதே 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] பா. கங்கை கொண்டான்[2] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராமநாதன், வனிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கண்ணீரில் எழுதாதே". Spicyonion.com. Retrieved 19 நவம்பர் 2016.
- ↑ "Kanneeril Ezhudhadhe (1981) Tamil Movie". thalatamil.com. Archived from the original on 2016-11-09. Retrieved 19 நவம்பர் 2016.