கண்ணி நுண்சிறுத்தாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வைணவ சமயத்தில் நம்மாழ்வாரைப் போற்றி மதுரகவியாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் 11 தனியன்களைக் கொண்டது, மதுரகவியாழ்வாரால் நம்மாழ்வாரைப் போற்றி வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் முதாலாயிரம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

மேற்கோள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பு (நாதமுனி)