கண்ணாலா அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கண்ணாலா அருவி (Kanalla Falls) என்பது ஆஸ்திரேலியாவில் உள்ள ஓர் புகழ் பெற்ற அருவி ஆகும். இது  தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில்,  ஃபிளின்டர்ஸ் மலைத் தொடரில், உள்ள எடோவிகிரீக் மலை மீது அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

இது ஃபிளெண்டர்ஸ் ரேன்ஸ் தேசிய பூங்காவிற்கு அருகே ஹேக்கர் கிராமத்திற்கு வடக்கே சுமார் 44 கிலோமீட்டர் (27 மைல்) தொலைவிலும், மற்றும் அடிலெயிட்க்கு வடக்கில் 380 கிலோமீட்டர் (240 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.   கடல் மட்டத்திலிருந்து 433 மீட்டர் (1,421 அடி) உயரத்தில் செயின்ட் மேரி பீக் மற்றும் பிற மலைகளில் இருக்கும் அருவிகள்; கீழே உள்ள வீல்பேனா பவுண்டு பள்ளத்தாக்கில் 64-79 மீட்டர் (210-259 அடி) வரையில் வீழ்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Map of Kanalla Falls, SA". Bonzle Digital Atlas of Australia. பார்த்த நாள் 31 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணாலா_அருவி&oldid=2383124" இருந்து மீள்விக்கப்பட்டது