கண்ணாடிச் சிறகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணாடிச் சிறகி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: Lepidoptera
குடும்பம்: வரியன்கள்
சிற்றினம்: Ithomiini
பேரினம்: Greta
இனம்: G. oto
இருசொற் பெயரீடு
Greta oto
William C. Hewitson, 1837

கண்ணாடிச் சிறகி (Glasswinged butterfly, Greta oto) என்பது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும்.[1][2] வளர்ந்த பூச்சிகள் சுவாரசியமான நடத்தைகளை வெளிப்படுத்துகின்றன. இவற்றில் நீண்ட தூர வலசை போதல், ஆண் பூச்சிகள் இனப்பெருக்க காலத்தில் தத்தமது திறனைக் காட்டப் போட்டியிடல் ஆகியன அடங்கும். இப்பட்டாம்பூச்சிகள் மெக்சிகோ, பனாமா, கொலம்பியா போன்ற நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

தோற்றம்[தொகு]

இவ்வகைப்பட்டாம்பூச்சிகள் ஒளி ஊடுருவக்கூடிய சிறகுகளைக் கொண்டவை. இப்பூச்சிகளின் சிறகுகள் 5.6 செ.மீ தொடக்கம் 6.1 செ.மீ வரை வளரும் தன்மையுடையவை.

உசாத்துணைகள[தொகு]

  1. Lamas, G. (Ed.). (2004). Checklist: Part 4A. Hesperioidea – Papilionoidea. In: Heppner, J. B. (Ed.), Atlas of Neotropical Lepidoptera. Volume 5A. Gainesville, Association for Tropical Lepidoptera; Scientific Publishers.
  2. Henderson, Carrol L. (2002). "Greta oto". Field guide to the Wildlife of Costa Rica. Austin, Texas: University of Texas Press. பக். 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-292-73459-X. இணையக் கணினி நூலக மையம்:46959925. http://books.google.com/books?id=MjHmVj7R2s0C&pg=PA56. பார்த்த நாள்: 9 March 2009. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Greta oto
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Batty, Paul W. (2004). "The Glasswing Greta oto".
  • Greta oto, EoL
  • Greta oto – Glasswing பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம், Captain's European Butterfly Guide
  • Video of captive Glasswing butterflies lekking பரணிடப்பட்டது 2015-12-28 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணாடிச்_சிறகி&oldid=3344439" இலிருந்து மீள்விக்கப்பட்டது