கண்ணாடிக் கோயில், கொட்டமுண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்ணாடிக் கோயில் (Glass temple of Koottamunda) கோயில் என்பது, தென்னிந்தியாவின், கேரளத்தின், வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சைனக் கோயிலாகும். இது வெள்ளிமலையின் அடிவாரத்தில், கல்பற்றாவிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது வயநாட்டடில் உள்ள சமணர்களின் முக்ககிய வழிபாட்ட தலமாகும். இக்கோயிலின் முதன்மைத் தெய்வமாக இருப்பவர் பார்சுவநாதர் ஆவார். இந்தக் கண்ணாடி கோயிலின் உட்முறம் முழுவதும் கண்ணாடி பொருத்தபட்டுள்ளதால் வழிபாட்டுக்ககுரிய பார்சுவநாதரின் பிம்பமானது கண்ணாடிகளில் பிரதிபளித்து பக்தர்களின் கண்களை திருப்தி செய்கிறது.[1]

குறிப்புகள்[தொகு]