கண்ணமங்கலம் பேருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்ணமங்கலம் பேருந்து நிலையம்
கண்ணமங்கலம் புதிய பேருந்து நிலையம்
நகரப் பேருந்து நிலையம்
இடம்சித்தூர் - திருவண்ணாமலை - கடலூர் மாநில நெடுஞ்சாலை, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம், 632101
அமைவு12°44′52″N 79°09′07″E / 12.7477445°N 79.1519367°E / 12.7477445; 79.1519367ஆள்கூறுகள்: 12°44′52″N 79°09′07″E / 12.7477445°N 79.1519367°E / 12.7477445; 79.1519367
உரிமம்கண்ணமங்கலம் பேரூராட்சி
நடைமேடை4 (200 Bus)
இருப்புப் பாதைகள்ஆம்
இணைப்புக்கள்கண்ணமங்கலம் மார்க்கெட் பகுதி (கட்டமைப்பில்)
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அனுகல்ஆம்
மற்ற தகவல்கள்
பயணக்கட்டண வலயம்அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [1]
வரலாறு
திறக்கப்பட்டது2002
மறுநிர்மாணம்இல்லை
மின்சாரமயம்ஆம்
போக்குவரத்து
பயணிகள் நாள் ஒன்றுக்கு 8,00,000 முதல் 10,00,000/வரை
சேவைகள்
திருவண்ணாமலை, ஆரணி, ஆற்காடு, சென்னை,விழுப்புரம், வந்தவாசி, போளூர், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, புதுச்சேரி, திண்டிவனம், தேவிகாபுரம், சேத்துப்பட்டு, தஞ்சாவூர், புதுக்கோட்டை

கண்ணமங்கலம் பேருந்து நிலையம் (Kannamangalam Bus stand) தமிழ்நாட்டின்,திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில் உள்ள முதன்மையான பேருந்து நிலையம் ஆகும். இது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தை கண்ணமங்கலம் பேரூராட்சியின் மூலம் தூய்மைப்படுத்தி வருகிறது..[2]

போக்குவரத்து வசதிகள்[தொகு]

கண்ணமங்கலம்தில் பேருந்து வசதிகளை பொறுத்த வரை 24 மணி நேரமும் செயல்படும். வேலூரிலிருந்து, ஆரணி மற்றும் திருவண்ணாமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கு நின்று செல்லும். அதுமட்டுமல்லாமல் ஆற்காடு,பூந்தமல்லி, வழியாக சென்னைக்கும்அதிக பேருந்து வசதிகளும் உள்ளன. கடலூர்,விழுப்புரம், செய்யாறு,சேத்துப்பட்டு, செஞ்சி,மேல்மலையனூர், வந்தவாசி,தேவிகாபுரம், படவேடு,செங்கம், போளூர்,திருப்பதி, குடியாத்தம், பெங்களூரு, சிதம்பரம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி,பண்ருட்டி, திருச்சி, மதுரை, புதுச்சேரி,கும்பகோணம், நாகப்பட்டினம், நெய்வேலி, காஞ்சிபுரம்,திண்டிவனம், சாத்தனுர் அணை, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சித்தூர், பேர்ணாம்பட்டு, மரக்காணம், உத்திரமேரூர், பெரணமல்லூர், மேல்மருவத்தூர், துறையூர், கலவை,திமிரி, வேட்டவலம், வடலூர், திட்டக்குடி, விருத்தாசலம், மணப்பாறை,செங்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை , அறந்தாங்கி, மன்னார்குடி, அவலூர்பேட்டை, தெள்ளார், தேசூர், பள்ளிகொண்டா,காளஹஸ்தி,திருக்கோவிலூர் போன்ற நகரங்களுக்கும் மற்றும் பல நகரங்களுக்கும் பேருந்து வசதிகளை கொண்டுள்ளது. அருகில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நகர பேருந்து வசதிகளை கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]