கண்ணன் திருக்கோயில்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்ணன் திருக்கோயில்கள்
நூலாசிரியர்பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
அட்டைப்பட ஓவியர்ஜீவானந்தம்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைகோயில்கள்,ஆன்மிகம்
வெளியிடப்பட்ட திகதி
2001
பக்கங்கள்352

கண்ணன் திருக்கோயில்கள் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் எழுதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிதியுதவியுடன் வெளியிடப்பட்ட நூல்[1] இந்நூல் கண்ணன் திருக்கோயில்கள் குறித்து எழுதப்பட்ட நூல்.

திருவடமதுரை, திருஆய்ப்பாடி, திருப்பிருதி, திருத்துவாரகை, திருச்சாளக்கிராமம், திருப்பதி முதலாக பல திருக்கோயில் தகவல்களை உள்ளடக்கிய நூல்.

மேற்கோள்கள்[தொகு]

  1. கண்ணன் திருக்கோயில்கள்