கண்ட சீனிவாசராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.கண்ட சீனிவாசராவ்
பிறப்பு {{{date_of_birth}}}
பணி அரசியல்வாதி

  கண்டா ஸ்ரீநிவாசராவ் (Ganta Srinivasarao, பிறப்பு: 2 திசம்பர் 1960) இந்தியாவில் ஆந்திர மாநிலத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக தற்போது பணியாற்றினார். இவர் தெலுங்கு தேசம் கட்சியை (டி.டி.பி.) பீமிலி சட்டமன்ற தொகுதியில் இருந்து பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் மூன்று முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிரஜாராஜ்யம் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். இவர் சிரஞ்சீவிக்கு நெருங்கிய நண்பருமாவார். இவரது மகன் கண்டா ரவிதேஜா, தெலுங்குத் திரைப்பட தொழிற்துறையில் உள்ள ஜெயதேவின் படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ட_சீனிவாசராவ்&oldid=3606599" இருந்து மீள்விக்கப்பட்டது