கண்ட ஆக்க நகர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கண்ட ஆக்க நகர்வு[தொகு]

பூமியின் மேலோடு நினையனது அல்ல. தற்போதுள்ள நிலத்தோற்றங்கள் முன்னொரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்தன .தற்போதைய இமயமலை முன்னொரு காலத்தில் ஆழம் குறைந்த டெதிஸ் (Tethys)கடல் பகுதியாக இருந்தது .

கண்ட ஆக்க நகர்வால் ஏற்படும் பிளவுகள் நிலத்தோற்றம்

பூமியின் மேலோட்டில் மிகப்பெரிய அளவிற்கு செங்குத்து நகர்வு ஏற்படுவதை கண்ட ஆக்க நகர்வு அல்லது எபிரோஜெனிக் நகர்வு என்று கூறப்படுகிறது.கண்ட ஆக்க நகர்வால் பிளவுகள்(faults), பிதிர்வு மலைகள் (block mountain),பிளவு பள்ளத்தாக்கு கொப்பரை (basin of rift valley),பீடபூமி(plateau)போன்ற நிலத்தோற்றங்கள் உருவாகிறது. ஆப்ரிக்காவின் மிகப் பெரிய பள்ளத்தாக்கு கொப்பரை மற்றும் நர்மதை பள்ளத்தாக்கு போன்றவை கண்ட ஆக்க நகர்வால் உருவான நிலத்தோற்றங்கள் ஆகும்

[1]

  1. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ,ஏழாம் வகுப்பு பாட புத்தகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ட_ஆக்க_நகர்வு&oldid=2754716" இருந்து மீள்விக்கப்பட்டது