கண்டி விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கண்டி விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலம் இலங்கையில் கண்டி நகரப்பகுதியில் ராஜா வீதிக்கு அருகில் உள்ள தேவாயலத்தின் அடுத்தாகவுள்ளது. இப்பாடசாலை கண்டியில் 170 வருடங்களுக்கு மேலாக சேவையில் உள்ளது. 2000 ஆண்டு முதல் கல்விப் பொதுச் சாதார உயர் தரப் பாடநெறிகளும் நடத்தப் படுகின்றன. 2006ஆம் ஆண்டின்படி இப்பாடசாலையில் 22 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனார். 1998 ஆம் ஆண்டு முதல் திருமதி இராஜேஸ்வரி அதிபராகக் கடமையாற்றுகின்றார்.

உசாத்துணை[தொகு]

  1. ஞாயிறு தினக்குரல் மாணவர் இதழ் பரிசு, அக்டோபர் 1, 2006