கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்
முன் பக்கம்
ஆள்கூறுகள்7°17′35″N 80°38′5″E / 7.29306°N 80.63472°E / 7.29306; 80.63472
இடம்கண்டி, மத்திய மாகாணம், இலங்கை
வடிவமைப்பாளர்சிரலி டி அல்விஸ்
துவங்கிய நாள்14 ஆகத்து 1950
முடிவுற்ற நாள்23 திசம்பர் 1950
திறக்கப்பட்ட நாள்1951
அர்ப்பணிப்புமுகம்மது சக்கி இஸ்மாயில்

கண்டி மணிக்கூட்டுக் கோபுரம் கண்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள ஒரு மணிக்கூட்டுக் கோபுரம் ஆகும். நகரில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும் இது 1950 இல் முகம்மது இஸ்மாயில் என்பவரால் கடுகண்ணாவையில் ஆகத்து, 1947 அன்று விபத்தில் மரணமடைந்த அவருடைய மகன் முகம்மது சக்கி இஸ்மைல் நினைவாகக் கட்டப்பட்டது.[1] இந்த மணிக்கூட்டுக் கோபுரம் அக்காலத்தில் இலங்கையின் முன்னனி கட்டடக் கலைஞரான சிரலி டி அல்விஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.[2]

உசாத்துணை[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kandy Clock Tower
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. Sunetha (4 ஒக்டோபர் 2010). "The Kandy Clock Tower". CNN. http://ireport.cnn.com/docs/DOC-499102. பார்த்த நாள்: 18 சூன் 2013. 
  2. Ratnayake, Anitra (மே 2014). "Hill Country". Serendib (Sri Lanka Airlines). http://serendib.btoptions.lk/article.php?issue=53&id=1368. பார்த்த நாள்: 6 திசம்பர் 2014.