உள்ளடக்கத்துக்குச் செல்

கண்டி பால்கன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டி டசுக்கர்சு
Kandy Tuskers
விளையாட்டுப் பெயர்(கள்)Tuskers in Charge
தொடர்லங்கா பிரிமியர் லீக்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்குசல் பெரேரா
பயிற்றுநர்ஹசான் திலகரத்ன
உரிமையாளர்சொகைல் கான், அப்பாஸ் முனி
அணித் தகவல்
நகரம்கண்டி, Central Province
நிறங்கள்     நீலம்,      செம்மஞ்சள்
உருவாக்கம்2020; 5 ஆண்டுகளுக்கு முன்னர் (2020)
வரலாறு
எல்பிஎல் வெற்றிகள்0
அதிகாரபூர்வ இணையதளம்:kandylpl.com

T20 kit

கண்டி டசுக்கர்சு (Kandy Tuskers) என்பது கண்டியைச் சேர்ந்த, 2020 இல் உருவாக்கப்பட்ட லங்கா பிரிமியர் லீக் இருபது20 துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடும் ஒரு துடுப்பாட்ட அணி ஆகும். இவ்வணிக்கு பாலிவுட் நடிகர்கள் சொகைல் கானும் அப்பாஸ் முனியும் உரிமையாளராவார்.

கிறிஸ் கெயில் முக்கிய வெளிநாட்டு விளையாட்டு வீரராகவும் குசல் பெரேரா உள்ளூர் முக்கிய விளையாட்டு வீரராகவும் உள்ளனர்.[1][2]

பருவங்கள்

[தொகு]
ஆண்டு லீக் அட்டவணை இறுதி நிலை
2020 5 அணிகளில் ஐந்தாவது 5வது

தரவுகள்

[தொகு]

பருவம் வாரியாக

[தொகு]
ஆண்டு ஆட்டங்கள் வெற்றிகள் தோல்விகள் முடிவில்லை % வெற்றி நிலை சுருக்கம்
2020 8 2 6 0 25.00% 5/5 லீக் நிலை
மொத்தம் 8 2 6 0 25.00%
  • இற்றை: 16 திசம்பர் 2020
  • Source :ESPN cricinfo[3]

எதிரணிகள் வாரியாக

[தொகு]
எதிரணி ஆட்டங்கள் வெற்றி தோல்வி மு.இ % வெற்றி
கொழும்பு கிங்சு 2 0 2 0 0.00%
தம்புள்ளை வைக்கிங் 2 2 0 0 0.00%
காலி கிளேடியேட்டர்சு 2 1 1 0 50.00%
யாழ்ப்பாணம் இசுடாலியன்சு 2 1 1 0 50.00%
  • இற்றை: 16 திசம்பர் 2020

உசாத்துணை

[தொகு]
  1. Report, K. T. "LPL will boost interest and offer opportunities for youngsters, feel Jaffna team owners". Khaleej Times (in ஆங்கிலம்). Retrieved 2020-11-17.
  2. Scroll staff (19 October 2020). "Cricket: Gayle, du Plessis, Afridi among marquee names picked in Lanka Premier League draft". scroll.in. Retrieved 17 November 2020.
  3. "Lanka Premier League Cricket Team and Records | ESPNcricinfo.com". Cricinfo. Retrieved 16 December 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டி_பால்கன்சு&oldid=3753829" இலிருந்து மீள்விக்கப்பட்டது