கண்டியா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கண்டியா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 258 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | அலகாபாத் |
| மக்களவைத் தொகுதி | பதோகி |
| மொத்த வாக்காளர்கள் | 4,01,042 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் கக்கீம் லால் அணை | |
| கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
கண்டியா சட்டமன்றத் தொகுதி (Handia Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அலகாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கண்டியா, பதோகி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | அதாய் ராம் | பாரதிய கிரந்தி தளம் | |
| 1977 | ஜனதா கட்சி | ||
| 1980 | இரணேந்திர திரிபாதி | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இராகேசு தார் திரிபாதி | ஜனதா கட்சி | |
| 1989 | ஜனதா தளம் | ||
| 1991 | பிரிச் பான் யாதவ் | ||
| 1993 | சோகு லால் யாதவ் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 1996 | இராகேசு தார் திரிபாதி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2002 | மகேசு நரேன் சிங் | சமாஜ்வாதி கட்சி | |
| 2007 | இராகேசு தார் திரிபாதி | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2012 | மகேசு நாராயண் சிங் | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | கக்கீம் லால் பைந்த் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2022 | சமாஜ்வாதி கட்சி | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சமாஜ்வாதி கட்சி | கக்கிம் லால் பைந்த் | 84417 | 39.37 | ||
| நிகா | பிரசாந்த் குமார் சிங் ராகுல் | 80874 | 37.72 | ||
| வாக்கு வித்தியாசம் | 3543 | 1.7% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Handia". chanakyya.com. Retrieved 2026-02-14.
- ↑ "List of all MLA from Handia Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-21.
- ↑ "2022 Assembly Election Result - Handia Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-21.