கண்டனூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை
அமைவிடம்:கண்டனூர், காரைக்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:காரைக்குடி
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
கோயில் தகவல்
மூலவர்:சுந்தரேஸ்வரர்
தாயார்:மீனாட்சி
சிறப்புத் திருவிழாக்கள்:பிரம்மோச்சவம், ஆடிப்பூரம்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கண்டனூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், கண்டனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி சன்னதிகளும், கணபதி, முருகன், மகாலெட்சுமி, பைரவர், அறுபத்துமூவர், காசிவிஸ்வநாதர், சந்தானகோபாலன், சரஸ்வதி உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஏழு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காரணாகம முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] ஆனி மாதம் பிரம்மோச்சவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் ஆடிப்பூரம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)