கண்டத்திப்பிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கண்டத்திப்பிலி (About this soundஒலிப்பு ) இதனுடைய வேறு பெயா்கள் அப்பினடி, கிரந்திவேர் நறுக்குவோ் மோடி வோ் என பல்வகைப்படும். இதன் சுவை பச்சையில் இனிப்பும் உலா்ந்தபின் காா்ப்பும் கொண்டிருக்கும். இதன் வோ்ப்பகுதி அருமருந்தாகும். இது ஒரு பசித்தூண்டி. இதனால் நீர் வேட்கை, தீக்குற்றம், சோகம், நஞ்சுச்சுரம், இருமல், உடல் கடுப்பு தீரும். திப்பிலி வேரைப் பால் விட்டறைத்துப் பாலில் கலக்கிக் கொடுக்க குறுக்கு வலி, நாவறட்சி, வெளிநோய் தீரும். இதைப் பொடித்து மூக்கில் ஊத மாரடைப்பு, மூா்ச்சை, மயக்கம் நீங்கும். வாயுவைக் கண்டிக்கும்.

மேற்கோள்[தொகு]

<நடராசன் திருமலை (2006) மூலிகைக் களஞ்சியம், சென்னை: பு+ங்கொடி பதிப்பகம்>

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டத்திப்பிலி&oldid=2723979" இருந்து மீள்விக்கப்பட்டது