கணேஷ் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ಗಣೇಶ್/கணேஷ்
Ganesh actor.JPG
பிறப்புசூலை 2, 1980 (1980-07-02) (அகவை 42)
பெங்களூர், கர்நாடகா, இந்தியா
மற்ற பெயர்கள்Golden Star Ganesh,
Comedy Time Ganesh,
Gani
பணிநடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2001 முதல் இன்றுவரை
வாழ்க்கைத்
துணை
ஷில்பா கணேஷ் (2008–நடப்பு)

கணேஷ் கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். செல்லாட்டா என்ற கன்னடப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். முங்காரு மலே என்ற படத்தின் மூலம் புகழ் பெற்றார். இவர் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தவர். சிறந்த திரைப்பட நடிகருக்கான விருதை இரண்டு முறை பெற்றவர். இருபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர்,

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணேஷ்_(நடிகர்)&oldid=2693604" இருந்து மீள்விக்கப்பட்டது