கணேஷ் பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணேஷ் பொறியியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2011
முதல்வர்முனைவர் சுபாஸ் சந்திரபோஸ்
அமைவிடம், ,
வளாகம்மேட்டுப்பட்டி
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

கணேஷ் பொறியியல் கல்லூரி[1] (Ganesh College of Engineering) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் (AICTE)[3] யிருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது

அமைவிடம்[தொகு]

இக்கல்லூரி சேலம் மாவட்டம் ஆத்தூர் பிரதான சாலையில் மேட்டுப்பட்டியில் அமைந்துள்ளது

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்[தொகு]

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணேஷ்_பொறியியல்_கல்லூரி&oldid=3782263" இலிருந்து மீள்விக்கப்பட்டது