கணேசு மாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கனேசு மாலி
Ganesh Mali
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு1993 மே 14
குருந்தவாத்,கோலாப்பூர்,இந்தியா
எடை56 கிலோ கிராம் (2014)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுபாரம் தூக்குதல்
நிகழ்வு(கள்)56 கி.கி
பயிற்றுவித்ததுபிரதீப் பாட்டீல்
25 சூலை 2014 இற்றைப்படுத்தியது.

கணேசு மாலி (Ganesh Mali) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் நாள் பிறந்தார். மகாராட்டிர மாநிலத்திலுள்ள கோலாப்பூர் நகரம் இவருடைய சொந்த ஊராகும். இசுக்காட்லாந்து நாட்டின் கிளாசுகோ நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 56 கி.கி எடைப்பிரிவில் பங்கேற்று போட்டியிட்ட இவர் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ganesh Mali biography". results.glasgow2014.com. பார்த்த நாள் 31 July 2015.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணேசு_மாலி&oldid=2719332" இருந்து மீள்விக்கப்பட்டது