கணினி வழி கற்றல்
Jump to navigation
Jump to search
கணினி வழி கற்றல்[தொகு]
வகுப்பறை அமர்வு, ஆசிரியர் கற்பித்தல், ஆசிரியர் மாணவர் உறவு முறை என்பது நேரடிக் கற்பித்தலின் முக்கியக் கூறுகளாகும்.கற்போர் தமக்கு உகந்த நேரத்தில் கற்றுக் கொள்ளுவதற்கு ஏற்றவாறு குறுந்தகடு, பதிவு நாடாவில் பதிக்கப்பட்டுள்ள கற்றல் பொருளைக் கொண்டு கணினி வழியாகக் கண்டு கற்பதே கணினி வழி கற்றலாகும்.
கற்போர் மையக் கற்றல்[தொகு]
குறுந்தகடு, நெகிழ்த்தட்டு மற்றும் பதிவு நாடாவில் பதியப்பட்டுள்ள கற்றல் பொருட்கள் கற்போரை ஈர்ப்புடையதாக ஆக்குகிறது.கணினியைப் பயன்படுத்தி கற்போர் கற்றல் பொருளை பெற முடியும்.
கணினி வழி கற்றலின் வகைகள்[தொகு]
நேர்வழிக் கற்றல் கிளைவழிக் கற்றல்
சான்றாதாரம்[தொகு]
கல்வியில் புதுமைகளும் மேலாண்மையும்(டிசம்பர்-2010).டாக்டர் இர.இரேணுபத்மா, வசந்தா கிருஷ்ணமூர்த்தி.பக்.118.சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை-600 014.