கணினி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணினியியலில், கணினி மொழிகள் (computer languages) என்பது ஒரு கணினியுடன் தொடர்புக் கொள்ளும் அமைப்புமுறைகள் ஆகும். இத்தகைய மொழிகள் கணினி நிரலை உருவாக்கும் வழிமுறைகளின் தொகுப்பானக் கணினிக் குறியீட்டை உருவாக்கப் பயன்படுகின்றன. கணினி வன்பொருளில் இயங்கும் மென்பொருளின் இரண்டு கூறுகளில் ஒன்று கணினி மொழி, மற்றொன்று தரவாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணினி_மொழி&oldid=3060042" இருந்து மீள்விக்கப்பட்டது