கணினி நிரலாக்க மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணினி நிரலாக்க மொழி , கணினியின் செயற்பாட்டினை ஒரு நிரல் குறிமுறை (code) மூலம் அதனை என்ன செய்யவேண்டும் என்று கட்டளைகளை கொடுக்கலாம். கணினியின் நிரல் ஏற்பு மொழி என்பது பலவகைபடும். அதன் மொழி கணினியின் தன்மையை பொருத்தும் மற்றும் அது செய்ய வேண்டிய வேலையை பொருத்து மாறுபடும். இதனை கணினி மொழி என்றும் குறிப்பிடுவர்கள். கணினி மொழி , நிரல் மொழியின் ஒரு பகுதியாகும்.

வரலாறு[தொகு]

கணினியின் மொழி மற்ற எந்திரங்களின் மொழியை போல என்ன மற்றும் குறிமுறையை பொறுத்தே இருந்தது. ஆனால் கணினியின் பயன்பாடு பெருக பெருக அதனை பயன் ஆட்கொண்டு பல வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் வேலைக்கும் மற்றும் உபயோகத்திற்கும் தகுந்தமாறு பல ஏற்பு மொழிகள் தேவைப்பட்டது.

பொறி மொழி[தொகு]

மனிதர்கள் பேசும் மொழி ( ஆங்கிலம் ) மூலம் எழுதப்பட்ட நிரல் மொழி கிட்டதட்ட 1940ல் உபயோகிகபட்டது. பொறி மொழி [1] ( aseembly langauge ) என்ற ஒரு மொழி கணினி பொறியாளர்கள் உபயோகித்தார்கள். அம்மொழி சிறு சிறு கட்டளைகளை மேற்கொண்டு அமைந்தது.

உதாரணம்: இரு எண்களை கூட்டும் பொறி மொழி

mov ax,3
mov bx,2
add ax,bx

மேற்கோள்[தொகு]

  1. வளர்மதி மன்றம், அண்ணா பல்கலைகழகம் (டிசம்பர் 1998), கணிபொறி கலைச்சொல் அகராதி 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணினி_நிரலாக்க_மொழி&oldid=2485288" இருந்து மீள்விக்கப்பட்டது