கணினி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு கணினி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது.[1] முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.

# நாடு பெறுமதி
1  சீனா 210,246
2  ஐக்கிய அமெரிக்கா 19,310
3  தாய்லாந்து 19,108
4  மெக்சிக்கோ 18,885
5  நெதர்லாந்து 16,126
6  செருமனி 12,407
7  மலேசியா 12,329
8  சிங்கப்பூர் 9,611
9  செக் குடியரசு 8,996
10  பிலிப்பீன்சு 7,210
11  தென் கொரியா 6,340
12  சப்பான் 6,225
13  அயர்லாந்து 5,399
14  ஐக்கிய இராச்சியம் 4,039
15  வியட்நாம் 3,806
16  சீனக் குடியரசு 3,775
17  போலந்து 3,012
18  அங்கேரி 2,980
19  பிரான்சு 2,736
20  ஆங்காங் 2,452

உசாத்துணை[தொகு]