கணினி அடிப்படையிலான கணிதம்
Appearance
கணினி அடிப்படையிலான கணிதம் (Computer-Based Math) என்பது கோன்ராத் வோல்ப்ரம் என்பவரால் ௨௦௧௦ ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு கணித செயல் திட்டம்.[1][2][3][4] இத்திட்டத்தின் மூலம் அன்றாட கணக்குகளை கணினி மூலம் செய்யத் தூண்டுவதாகும்.
குறிப்புகள்
[தொகு]- ↑ We need to base maths lessons on computers The Telegraph, 03 Dec 2009
- ↑ Revival Plan The New Indian Express
- ↑ Computers do it better, Times Higher Education Supplement, 30 March 2012
- ↑ Closing the gap between modern life and the math curriculum New York Times, 10 Feb 2013