கணினி-மாந்த இடைத்தொடர்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணினி-மாந்த இடைத்தொடர்பு என்பது மனிதர்களுக்கும் கணனிகளுக்கும் இடையிலான இடைத்தொடர்புகளை கற்கும் ஒரு படிப்பாகும். இது கணணி விஞ்ஞானம், நடத்தை விஞ்ஞானம், வடிவமைப்பு மற்றும் மற்றைய படிப்புகளையும் சேர்த்த படிப்பு ஆகும்.

பாவனையாளர்களினதும் கணணிகளினதும் இடைத்தொடர்பானது கணனியின் முகப்பு தோற்றத்தில் தங்கியுள்ளது. இது கணனியின் மென்பொருள், வன்பொருள் இல் தங்கியுள்ளது.

கணணி இயந்திர திணைக்களத்தால (Association for Computing Machinery) கூறப்பட்ட வரைவிலக்கணம் பின்வருமாறு,

பல்வேறு பின்னணிகளிலுள்ள மக்களும் இக்கல்வியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்யலாம். இருப்பினும் வித்தியாசமான மனிதர்களின் திறமைகளால் கணினி-மாந்த இடைத்தொடர்பு என்பது சவாலான விடயமாக கருதப்படுகிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]