கணித வரலாற்றின் காலக்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கி.பி 1993 ம் ஆண்டு வரை கணிதத் துறை அடைந்த முன்னேற்றங்கள் ஆண்டுவாரியாக...[தொகு]

வருடம் முன்னேற்றம் முன்னேற்றியவர்கள்
கி.மு 2500 மெசப்படோமிய எண்முறை
கி.மு 2000 இயற்கணித இரட்டைப்படை கணித வரையறை மெசப்படோமியர்கள்
கி.மு 876 பூஜ்ஜியம் அறிமுகம் இந்தியர்கள்
கி.மு 550 பிதகொராஸ் தேற்றம்
கி.மு 450 விகிதமுறா எண்கள் ஹிப்பாக்ரஸ்
கி.மு 300 எலிமென்ட்ஸ் நூல் யுக்ளிட்ஸ்
கி.மு 230 ஒன்றாலும் அதே எண்ணாலும் மட்டுமே வகுபடும் எண்கள் (பிரைம் எண்கள்) ரொஸ்டோஸ்தினஸ்
கி.மு 100 குறை எண்கள் சீனர்கள்
கி.பி 210 இயற்கணிதத்தின் முதல் நூல் டையோபாண்ட்ஸ்
கி.பி 600 இந்திய தசம எண் முறையின் வெற்றி
கி.பி 829 தசம எண் குறித்த முதல் நூல் (பாரசீக மொழி) கோவர்ஸ்மி
கி.பி 1202 பிபனோசி எண் வரிசை
கி.பி 1550 திரிகோனவிதி வாய்ப்பாடு (ஜெர்மன்) ரெடிகஸ்
கி.பி 1614 மடக்கை பலகைகள் ஜான் நேப்பியர்
கி.பி 1637 பகுமுறை வடிவ கணிதம் ரெனே டெஸ்கார்டஸ்
கி.பி 1654 நிகழ்தகவு ப்ளெய்ஸ் பாஸ்கல், பெர்மட்
கி.பி 1666 நுண்கணிதம் ஐசக் நியூட்டன்
கி.பி 1675 இன்டெகரல் நுண்கணிதம் லிப்னிஸ்
கி.பி 1679 பைனரி எண் முறை லிப்னிஸ்
கி.பி 1684 வேறுபாட்டு நுண்கணிதம் லிப்னிஸ்
கி.பி 1718 நுண்கணித வரையறைகள் ஜேக்கப் பெர்னோலி
கி.பி 1746 சிக்கலெண் கோட்பாடு ஆலம்பர்ட்
கி.பி 1798 வெக்டர் இயற்கணிதம் காஸ்பர்
கி.பி 1799 இயற்க்கணித அடிப்படை விதிகள் காஸ்
கி.பி 1810 திரிகோணமிதி ஜோசப் பௌரியர்
கி.பி 1812 நிகழ்தகவு கோட்பாடு சைமன் லாப்லஸ்
கி.பி 1822 கணிப்பொறி திட்டம் சார்லஸ் பாபேஜ்
கி.பி 1827 புகுமுறை வளைகோட்டு பரப்பு காஸ்
கி.பி 1829 யுக்லிட் அல்லாத வடிவக்கணிதம் லொபாசெவ்ஸ்கி
கி.பி 1844 முப்பரிமாண வெக்டர்கள் கிராஸ்மேன்
கி.பி 1854 இயற்க்கணிதம் பூலே
கி.பி 1858 அணிக்கணிதம் ஆர்தர் காலே
கி.பி 1892 முடிவிலா எண் கோட்பாடு ஜார்ஜ் கான்டார்
கி.பி 1895 டோபாலோஜி பாயின்கர்
கி.பி 1919 நிகழ்தகவு கோட்பாடு ராமானுஜன்
கி.பி 1931 அடிப்படை கணித விதிகளின் முழுமையற்ற தன்மைக்கான விளக்கம் கர்ட் கோடல்
கி.பி 1937 டர்ரிங் கோட்பாடு
கி.பி 1944 விளையாட்டு முடிவுகள் குறித்த கோட்பாடு ஜான் நியூமேன் , ஆஸ்கார் மார்ஜன்ஸ்டன்
கி.பி 1945 எனியாக் (ENIAC) அறிமுகம்
கி.பி 1961 குழப்ப நடத்தை வரையறைகள் லோரன்ட்ஸ்
கி.பி 1962 பெனாய்ட்டன் கணினி- திரும்பத் திரும்பச் செய்தல்
கி.பி 1975 கணிதத்தின் கடைசி மாறிலி - பெய்ஜென்பாம்
கி.பி 1980 உலகின் அனைத்து கணித கோட்பாடுகளையும் ஒன்றிணைத்து ஒரே வகையில் தொகுக்கும் முயற்சி 14000 பக்கங்களில் முடிகிறது
கி.பி 1981 இழைக் கோட்பாடு- ஹாக்கிங் கணித வரையறை முயற்சி தோல்வி
கி.பி 1993 பெர்மட் கடைசி தேற்றம் ஆண்ட்ரு வில்ஸின் 1000 பக்க நிரூபணம்

உசாத்துணை[தொகு]