கணித்தல் விளிம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணித்தல் விளிம்பு (Timing margin) என்பது குறிகையின் நிகழ் மாற்றத்திற்கும், குறிகை நன்றாக செயல்பட மாறும் கடைசி நேரத்திற்கும் உள்ள வேறுபாட்டினைக் காட்டும் கோவையாகும். இதனை எண்முறை மின்னணுவியலில் பயன்படுத்துவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணித்தல்_விளிம்பு&oldid=1675462" இருந்து மீள்விக்கப்பட்டது