கணிதம் மற்றும் கோட்பாட்டு உயிரியல்
கணிதம் மற்றும் கோட்பாட்டு உயிரியல் (Mathematical and theoretical biology) என்பது பல்துறை சார்ந்த அறிவியல் ஆய்வு களமாகும். இக்களமானது சில சமயங்களில் கணிதத்தை வழியுருத்தும் விதமாக கணித உயிரியல் அல்லது உயிரியல் கணிதம் என்று அழைக்கப்படுகிறது, அதே நேரத்தில் உயிரியலை வழியுருத்தும் விதமாக கோட்பாட்டு உயிரியல் என்று அழைக்கப்படுகிறது.[1]
கோட்பாட்டு உயிரியல் என்பது பெரும்பாலும் உயிரியலின் கோட்பாட்டு விதிகளை உருவாக்குவதாகவே அமைகிறிது, கணித உயிரியலானது பெரும்பாலும் உயிரியல் அமைப்பை அறிவதர்காண கணித கருவிகளின் பயன்பாட்டை பற்றியதாகவே அமைகிறது, இருந்த போதும் இவ்விரண்டும் அவ்வப்போது பொருளில் இடம் மாறுவதும் உண்டு. [2][3]
கணித உயிரியலின் நோக்கமானது கணிதவியல் சார்புடையதாகவும், அதன் சார்புடைய சிகிச்சை அளித்தலும், உயிரியல் செயகல்பாடுகளுக்கான மாதிரிக்கூறுகளுக்கானதாகவும், பயன்பாட்டு கணிதத்தில் உக்திகளையும், கருவிகளின் பயன்பாட்டினையும் சார்ந்ததாக அமைகிறது. உயிரியல், உயிரி மருத்துவவியல், உயிர்த் தொழில் நுட்பம் போன்ற துறைகளின் ஆய்வுகளில் கோட்பாடு மற்றும் செய்முறை சார்ந்ததாகவும் கணித உயிரியல் அமைகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "There is a subtle difference between mathematical biologists and theoretical biologists. Mathematical biologists tend to be employed in mathematical departments and to be a bit more interested in math inspired by biology than in the biological problems themselves, and vice versa." Careers in theoretical biology பரணிடப்பட்டது 2019-09-14 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Longo, Giuseppe; Soto, Ana M. (2016-10-01). "Why do we need theories?". Progress in Biophysics and Molecular Biology. From the Century of the Genome to the Century of the Organism: New Theoretical Approaches 122 (1): 4–10. doi:10.1016/j.pbiomolbio.2016.06.005. http://www.di.ens.fr/users/longo/files/01_theories.pdf.
- ↑ Montévil, Maël; Speroni, Lucia; Sonnenschein, Carlos; Soto, Ana M. (2016-10-01). "Modeling mammary organogenesis from biological first principles: Cells and their physical constraints". Progress in Biophysics and Molecular Biology. From the Century of the Genome to the Century of the Organism: New Theoretical Approaches 122 (1): 58–69. doi:10.1016/j.pbiomolbio.2016.08.004. https://www.academia.edu/27958448/Modeling_mammary_organogenesis_from_biological_first_principles_cells_and_their_physical_constraints.