கணிதக்குறைபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணிதக் குறைபாடு
Dyscalculia
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புகுழந்தை மருத்துவம்
ஐ.சி.டி.-10F81.2, R48.8
ஐ.சி.டி.-9315.1, 784.69
மெரிசின்பிளசு001534
ம.பா.தD060705

கணிதக்குறைபாடு (Dyscalculia)[1][2][3][4] என்பது கணிதம் கற்றலை புரிந்துகொள்வதில் கடினம், எண்களை புரிந்து கொள்வதில், எண்களை எவ்வாறு கையாளுவது மற்றும் கணித உண்மைகளை அறிந்துகொள்வதில் உள்ள சிரமம் ஆகும். இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கோளாறு எனக் கருதப்படுகிறது.

கணிதக் குறைபாடு உடையவர்கள் சாதாரணமாக நுண்ணறிவு ஈவு பெற்றவர்களைவிட அதிக நுண்ணறிவு ஈவு பெற்றவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். நேரம், இடமதிப்பு, அளவைகள் போன்றவைகளை புரிந்து கொள்வதில் சிரமப்படுகிறார்கள்.[5].[6] டிஸ்கால்குலியா பற்றிய மதிப்பீடு மொத்தமக்கள் தொகையில் 3% மற்றும் 6% வரை பாதித்துள்ளது. 2004-ல் 4-ல் ஒரு பங்கு குழந்தைகளூக்கு கவனப்பற்றாக்குறை மிதமிஞ்சிய சீர்குலைவு இருக்கிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "American Heritage Dictionary". https://www.ahdictionary.com/word/search.html?q=dyscalculia. 
  2. Collins Dictionary
  3. "Oxford Dictionaries Online". http://www.oxforddictionaries.com/us/definition/english/dyscalculia. 
  4. Random House Dictionary
  5. a b c Butterworth, B (2010). "Foundational numerical capacities and the origins of dyscalculia". Trends in Cognitive Sciences. 14 (12): 534–541. PubMed. doi:10.1016/j.tics.2010.09.007.
  6. a b c d Butterworth, B; Varma, S; Laurillard, D (2011). "Dyscalculia: From brain to education". Science. 332 (6033): 1049–1053. Bibcode:2011Sci...332.1049B. PubMed. doi:10.1126/science.1201536.
  7. Shalev, Ruth. "Developmental Dyscalculia" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணிதக்குறைபாடு&oldid=3631062" இருந்து மீள்விக்கப்பட்டது