கணிதக்குறியீடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணிதக்குறியீடுகள் கணித தகவல்களை வெளிப்படுத்த கணிதக் குறியீடுகள் பயன்படுகின்றன. ஒரு மொழியை அறிய, பயன்படுத்த எப்படி அதன் எழுத்துக்களை அறிவது அவசியமோ அதேபோல் கணிதத்தை அறிய, பயன்படுத்த கணிதக் குறியீடுகளை அறிவது அவசியம். எண்கள், செயற்பாட்டுக் குறியீடுகள், கருத்துருக் குறியீடுகள், சமன்பாடுகள் என பலநிலையிலான குறியீடுகள் கணிதத்தில் உண்டு.

கணிதக் குறியீடுகள் 

குறியீடு பெயர் விளக்கம் + கூட்டல் - கழித்தல் × பெருக்கல் + வகுத்தல்

=சமம் x = y என்பது x ம் y யும் சமம்

≠ சமமில்லை x ≠ y என்பது x ம் y யும் சமமில்லை, 6 ± 5

<>சமனிலி

< சிறியது x < y என்பதில் x என்பது y ஐவிடச் சிறியது எடுத்துகாட்டு 8<9

> பெரியது x > y என்பதில் x என்பது y ஐவிட பெரியது எடுத்துகாட்டு 9>8

√ வர்க்கமூலம் . √4 = 2 என்பதன் பொருள் 4-ன் வர்க்கமூலம்2 ஆகும்

|  | மட்டுமதிப்பு என்று பெயர். இதன் பணி |3| = 3 மற்றும் |-3| = 3 ஆகும்

{ } கணக்குறி இல் ஒரு உறுப்பு கூட இல்லை எனில் வெற்றுக்கணம் ஆகும்

∩ வெட்டு A∩B A மற்றும் B கணங்களில் உள்ள பொது உறுப்புகள்
∪ சேர்ப்பு
⊂ உட்கணம் 
	

ℕ இயல் எண்கள் அதாவது N = { 1, 2, 3, …} ℤ முழு எண்கள் அதாவது ℤ = {..., −3, −2, −1, 0, 1, 2, 3, …} Q விகிதமுறு எண்கள் ℚ ={p/q : p ∈ ℤ, q ∈ ℕ}.

R மெய்யெண்

C சிக்கலெண் ℂ = {a + b i : a,b ∈ ℝ}. i = √(−1) ∈ ℂ

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணிதக்குறியீடுகள்&oldid=2723504" இருந்து மீள்விக்கப்பட்டது