உள்ளடக்கத்துக்குச் செல்

கணாதபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணதாபி
உரிமையாளர்(கள்)இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிசுட்)
வெளியீட்டாளர்இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிசுட்)
மொழிபெங்காலி
தலைமையகம்கொல்கத்தா
இணையத்தளம்www.ganadabi.com

கணாதபி ( Ganadabi ) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் ஒரு வாராந்திர பெங்காலிச் செய்தித்தாள் ஆகும். இந்தப் பத்திரிக்கை, இந்தியாவில் உள்ள ஒரு கம்யூனிசுட் கட்சியான சோசலிசுட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியாக் (கம்யூனிசுட்) கட்சியின் பெங்காலிப் பதிப்பாகும்.[1]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "SUCI periodicals". Archived from the original on 10 August 2011. Retrieved 10 November 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணாதபி&oldid=4518382" இலிருந்து மீள்விக்கப்பட்டது