கணவீரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கணவீர மலர்

கணவீரம் என்பது ஒரு மலர்.
இதனைச் செவ்வலரி (செவ்வரளி) என அறிஞர்கள் குறிப்பாடுகின்றனர்.

வெறியாட்டு நிகழும் இடத்தில் கணவீர மாலை தொங்கவிடப்பட்டிருந்ததாகத் திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது. [1]

இவற்றையும் காண்க[தொகு]

சங்ககால மலர்கள்

வெளியிணைப்புகள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. பெருந்தண் நறுவீர நறுந்தண் மாலை
    துணை அற அறுத்துத் தூங்க நாற்றி - திருமுருகாற்றுப்படை 236-237

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணவீரம்&oldid=1195906" இருந்து மீள்விக்கப்பட்டது