உள்ளடக்கத்துக்குச் செல்

கணபதி கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணபதி கிருஷ்ணன்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு24 சூன் 1989 (1989-06-24) (அகவை 35)
வசிப்பிடம்கோன் கவுண்டனூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுபந்தயநடை

கணபதி கிருஷ்ணன் (Ganapathi Krishnan) (born 24 June 1989) ஓர் இந்திய தடகள வீரர் ஆவார். இவர் பந்தயநடையில் போட்டியிடும் தமிழ்நாட்டு கிருஷ்ணகிரி மாவட்டக் கோன் கவுண்டனூர்க்காரர் ஆவார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chander Shekar, Luthra (12 August 2016). "Rio 2016: Ganapathi Krishnan, the race walker by passion and honey collector by profession". DNA India (Rio de Janeiro). http://www.dnaindia.com/sport/report-rio-2016-honey-collector-s-incredible-journey-2243909. பார்த்த நாள்: 17 August 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணபதி_கிருஷ்ணன்&oldid=2141121" இலிருந்து மீள்விக்கப்பட்டது