கணபதிப்பட்டி

ஆள்கூறுகள்: 12°07′57.6″N 78°28′46.1″E / 12.132667°N 78.479472°E / 12.132667; 78.479472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணபதிப்பட்டி
வருவாய் கிராமம்
கணபதிப்பட்டி is located in தமிழ் நாடு
கணபதிப்பட்டி
கணபதிப்பட்டி
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°07′57.6″N 78°28′46.1″E / 12.132667°N 78.479472°E / 12.132667; 78.479472[1]
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு635 305[1]

கணபதிப்பட்டி (Ganapathipatty), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், கீழ்மொரப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.[1][2]

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்டத் தலைநகரான தருமபுரியின் கிழக்கே 44 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 257 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[3]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கணபதிப்பட்டியில் 275 குடும்பங்களும் 1,116 மக்களும் வசிக்கின்றனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை 579 மற்றும் பெண்களின் எண்ணிக்கை 537. சராசரிக் கல்வியறிவு 58.06 சதவிகிதம் ஆகும்.[1]

மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "கணபதிப்பட்டி குறிப்பு". www.villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2022.
  2. "கணபதிப்பட்டி கிராமம்". www.vlist.in. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2022.
  3. "கணபதிப்பட்டி அமைவிடம்". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணபதிப்பட்டி&oldid=3603786" இலிருந்து மீள்விக்கப்பட்டது