கணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணங்கள் என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினெட்டு இனக்குழுக்கள் ஆவர்.[1]

இவர்களை பதினெண் கணங்கள் என்பர். இவர்களுக்கு அதிபதியான காரணத்தினால் சிவமைந்தனான விநாயகர் கணபதி என்று அழைக்கப்பெறுகிறார்.

பதினெண் கணங்கள்[தொகு]

 1. சப்தரிஷிகள் & வாலகில்யர்கள்
 2. தேவர்கள்
 3. அரம்பையர்கள்
 4. அசுரர்கள்
 5. தானவர்கள்
 6. தைத்தியர்கள்
 7. நாகர்கள்
 8. கருடர்கள்
 9. கிண்ணரர்கள்
 10. கிம்புருசர்கள்
 11. யட்சர்கள் & யட்சினிகள்
 12. வித்தியாதரர்கள்
 13. அரக்கர்
 14. கந்தர்வர்கள்
 15. சித்தர்கள்
 16. சாரணர்கள்
 17. பூத கணங்கள்
 18. பிசாசர்கள்

[2]

மற்றொரு பட்டியல்[தொகு]

 1. தேவர்கள்
 2. சித்தர்கள்
 3. அசுரர்
 4. தைத்தியர்கள்
 5. கருடர்கள்
 6. கின்னரர்
 7. நிருதர்
 8. கிம்புருடர்
 9. காந்தர்வர்
 10. இயக்கர்கள்
 11. விஞ்சையர்
 12. பூத கணங்கள்
 13. பிசாசர்கள்
 14. அந்தரர்
 15. முனிவர்கள்
 16. உரகர்கள்
 17. ஆகாய வாசியர்
 18. போக பூமியர்

[3]

காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]

 1. ஈசன்என் றுன்னிக் கணம்பதி னெட்டும் கழலடி காண வணங்கெழும் -பத்தாம் திருமுறை எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை பாடல் எண் : 4
 2. http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=11&Song_idField=11017
 3. http://temple.dinamalar.com/news_detail.php?id=5748
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணங்கள்&oldid=2577344" இருந்து மீள்விக்கப்பட்டது