கட்ரா பசார் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கட்ரா பசார் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 297 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | கோண்டா |
| மக்களவைத் தொகுதி | கைசர்கஞ்ச் |
| மொத்த வாக்காளர்கள் | 3,87,612 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
கட்ரா பசார் சட்டமன்றத் தொகுதி (Katra Bazar Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோண்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. கட்ரா, கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | தீப் நரேன் பாண்டே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | தீப் நரேன் | ஜனதா கட்சி | |
| 1980 | முரளி தார் திவேதி | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | பசியுர் ரகுமான் என்கிற முன்னான் கான் | லோக்தளம் | |
| 1989 | முரளி தார் முனீம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1991 | இராம் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | சிறீ ராம் சிங் | ||
| 1996 | பவன் சிங் | ||
| 2002 | பைச் நாத் துபே | சமாஜ்வாதி கட்சி | |
| 2007 | |||
| 2012 | பவன் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2017 | |||
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பவன் சிங் | 112291 | 47.86 | ||
| சமாஜ்வாதி கட்சி | பைச்நாத் | 93834 | 40 | ||
| வாக்கு வித்தியாசம் | 18457 | 7.9% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Katra bazar". chanakyya.com. Retrieved 2026-02-22.
- ↑ "List of all MLA from Katra Bazar Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-26.
- ↑ "2022 Assembly Election Result - Katra bazar Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-26.