கட்டுப்பாட்டு சிக்கல்தன்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A control flow graph of a simple program. The program begins executing at the red node, then enters a loop (group of three nodes immediately below the red node). On exiting the loop, there is a conditional statement (group below the loop), and finally the program exits at the blue node. For this graph, E = 9, N = 8 and P = 1, so the cyclomatic complexity of the program is 3.

கட்டுப்பாட்டு சிக்கல்தன்மை என்பது ஒரு மென்பொருள் அளவீடு. இது ஒரு நிரலின் சிக்கல்தன்மையை அளக்கப் பயன்படுகிறது. இது ஒரு நிரல் எடுக்ககூடிய தனித்தனியான வழிகளை நேரடியாக அளக்கிறது.