கட்டுப்படுத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுப்படுத்தி ( Governor ) என்பது நீராவி எந்திரங்களையும் எண்ணெய் எந்திரங்களையும் சீராக இயங்கச் செய்யும் ,அதாவது அவைகளின் வேகங்களைக் கட்டுப்படுத்தும் ஓர் அமைப்புஆகும். இரு நிறைகள் சுழற்சியால் செயல்பட்டு ஒரு ஒருவழித் திறப்பினை (valve ) இயக்கி இயந்திரத்தில் பாயும் நீராவி அல்லது எண்ணெயினைக் கட்டுப்படுத்தி எந்திரம் ஒரே சீராக இயங்குமாறு செய்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டுப்படுத்தி&oldid=1620116" இருந்து மீள்விக்கப்பட்டது