கட்டியம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டியம் ஒலிப்பு) என்பது 2000 களில் சுவிசுலில் இருந்து வெளிவந்த நாடகவியல் மற்றும் அரங்கியவியல் தமிழ் ஆய்வேடு ஆகும். "புலம், ஈழம், தமிழகம் ஆகிய பெளதீகச் சூழல்களில் வாழும் தமிழர்களின் அரங்கக்கலை பற்றிய சிரத்தை என்பது தவிர்க்க இயலாமல் தமிழர்களின் சமூக வரலாற்றின் மிக முக்கியமான அம்சமாக அமைந்துபோகிறது. இவ்வரலாற்றைக் கல்வியாளர்களும் களப் பணியாளர்களும் அறிந்துகொள்வதும் ஆய்வுசெய்வதும் பதிவுசெய்வதும் இன்றைய தேவையாகிறது." என்று இதன் முதலில் இதழில் குறிப்பிட்டு வெளியானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டியம்_(இதழ்)&oldid=2553549" இலிருந்து மீள்விக்கப்பட்டது