கட்டிநாயக்கன அள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டிநாயக்கன அள்ளி
கட்டிநாயக்கனள்ளி

கட்டிநாயக்கனஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636810

கட்டிநாயக்கனஅள்ளி (Kattinaickenahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643641.[1] இது அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 326, மொத்த மக்கள் தொகைகள் 1,480, இதில் 779 ஆண்களும், 701 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள்[தொகு]

  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. "Kattinaickenahalli Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிநாயக்கன_அள்ளி&oldid=3603784" இலிருந்து மீள்விக்கப்பட்டது