கட்டங்கி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கட்டங்கி (Katangi, தொகுதி எண் : 113) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி பாலாகாட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. [1]

2013 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

2013 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கே. டி. தேஸ்முக் வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]