உள்ளடக்கத்துக்குச் செல்

கடோலினியம் அயோடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடோலினியம் அயோடேட்டு
இனங்காட்டிகள்
14732-19-5 நீரிலி Y
54172-06-4 இருநீரேற்று Y
EC number 238-792-7
InChI
  • InChI=1S/Gd.3HIO3/c;3*2-1(3)4/h;3*(H,2,3,4)/q+3;;;/p-3
    Key: FQBFRXMMVFCZEX-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21149365
  • [O-]I(=O)=O.[O-]I(=O)=O.[O-]I(=O)=O.[Gd+3]
பண்புகள்
Gd(IO3)3
வாய்ப்பாட்டு எடை 681.96
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கடோலினியம் அயோடேட்டு (Gadolinium iodate) என்பது Gd(IO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கடோலினியம் உலோகத்துடன் பெர் அயோடிக் அமிலத்தைச் சேர்த்து 180 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் கடோலினியம் அயோடேட்டு உருவாகும்.[1] நீரில் கடோலினியம் அயோடேட்டின் கரைதிறன் 0.893±0.002 (25 °செல்சியசு 103 மோல்·டெசிமீட்டர்−3). தண்ணீரில் எத்தனால் அல்லது மெத்தனால் சேர்ப்பது இதன் கரைதிறனைக் குறைக்கும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sykora, Richard E.; Khalifah, Peter; Assefa, Zerihun; Albrecht-Schmitt, Thomas E.; Haire, Richard G. (Aug 2008). "Magnetism and Raman spectroscopy of the dimeric lanthanide iodates Ln(IO3)3 (Ln=Gd, Er) and magnetism of Yb(IO3)3" (in en). Journal of Solid State Chemistry 181 (8): 1867–1875. doi:10.1016/j.jssc.2008.04.019. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0022459608002089. 
  2. Miyamoto, Hiroshi; Shimura, Hiroko; Sasaki, Kayoko (Jul 1985). "Solubilities of rare earth lodates in aqueous and aqueous alcoholic solvent mixtures" (in en). Journal of Solution Chemistry 14 (7): 485–497. doi:10.1007/BF00646980. பன்னாட்டுத் தர தொடர் எண்:0095-9782. http://link.springer.com/10.1007/BF00646980. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடோலினியம்_அயோடேட்டு&oldid=4109754" இலிருந்து மீள்விக்கப்பட்டது