கடோலினியம் அசிட்டைலசிட்டோனேட்டு
Appearance
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கடோலினியம்(3+);4-ஆக்சோபெண்ட்-2-யீன்-2-ஒலேட்டு
| |
இனங்காட்டிகள் | |
14284-87-8 ![]() | |
EC number | 238-186-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 84317 |
| |
UNII | WSR7UR34P3 ![]() |
பண்புகள் | |
C15H21GdO6 | |
வாய்ப்பாட்டு எடை | 454.58 g·mol−1 |
தோற்றம் | அரைவெண்மை |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() |
GHS signal word | எச்சரிக்கை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கடோலினியம் அசிட்டைலசிட்டோனேட்டு (Gadolinium acetylacetonate) என்பது Gd(C5H7O2)3(H2O)2 என்ற மூலக்கூற்றுவாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம கடோலினியம் சேர்மமாகும். கடோலினியம்(III) அணைவுச் சேர்மமாக அறியப்படும் இதன் அமைப்பில் மூன்று அசிட்டைலசிட்டோனேட்டுகளும் இரண்டு நீரிய ஈந்தணைவிகளும் காணப்படுகின்றன.
கரைசல்-கூழ்ம முறையைப் பயன்படுத்தி கடோலினியக் கலப்பு சீரிய கூழ்மத்தூளை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக கடோலினியம் அசிட்டைலசிட்டோனேட்டும் சீரியம் அசிட்டைலசிட்டோனேட்டும் சேர்ந்த கலவை பயன்படுத்தப்படுகிறது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gadolinium acetylacetonate at American Elements
- ↑ "Tris(pentane-2,4-dionato-O,O')gadolinium". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ "Synthesis of gadolinia-doped ceria gels and powders from acetylacetonate precursors"