கடோலினியம்(III) புரோமைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
கடோலினியம்(III) புரோமைடு | |
| வேறு பெயர்கள்
கடோலினியம் டிரைபுரோமைடு கடோலினியம் புரோமைடு | |
| இனங்காட்டிகள் | |
| 13818-75-2 | |
| ChemSpider | 75576 |
| EC number | 237-494-4 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image Image |
| பப்கெம் | 83754 |
| |
| பண்புகள் | |
| GdBr3 | |
| வாய்ப்பாட்டு எடை | 396.96 g·mol−1 |
| தோற்றம் | வெண்மையான படிகங்கள்[1] |
| அடர்த்தி | 2.844 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 770 °C (1,420 °F; 1,040 K)[2] |
| கொதிநிலை | 1,455 °C (2,651 °F; 1,728 K) |
| கரையும்[3] | |
| கரைதிறன் | டெட்ரா ஐதரோபியூரான், 1,2-ஈரெத்தாக்சியீத்தேன், 1,4-டையாக்சேன், மற்றும் ஆல்கைல் அமீன் ஆகியவற்ரில் கரையும்.[3] |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | ஒற்றைச் சாய்வு |
| புறவெளித் தொகுதி | C2/m |
| Lattice constant | a = 7.224±0.005 Å, b = 12.512±0.005 Å, c = 6.84±0.01 Å |
| தீங்குகள் | |
| GHS குறியீடு:[2] | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
எச்சரிக்கை |
இடர் அறிக்கைகள் |
H315, H319, H335 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P261, P305+351+338 |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | கடோலினியம்(III) புளோரைடு கடோலினியம்(III) குளோரைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
கடோலினியம்(III) புரோமைடு (Gadolinium(III) bromide) என்பது GdBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கடோலினியமும் புரோமினும் சேர்ந்து உருவாகும் சேர்மமாக இச்சேர்மம் கருதப்படுகிறது. இது ஒரு நீருறிஞ்சும் உப்பாகும்.[1]
தயாரிப்பு
[தொகு]கடோலினியம் மற்றும் ஐதரோபுரோமிக் அமிலத்தை ஒன்றாகச் சேர்த்து வினை புரியச் செய்வதன் மூலம் கடோலினியம்(III) புரோமைடைத் தயாரிக்கலாம்.:[4]
- 2 Gd + 6 HBr → 2 GdBr3 + 3 H2
அம்மோனியம் புரோமைடுடன் இச்சேர்மத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாக நீரற்ற வடிவத்தைப் பெறலாம்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Perry, Dale L. (2016-04-19). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 180. ISBN 978-1-4398-1462-8.
- 1 2 "Gadolinium(III) bromide anhydrous, powder, 99.99% trace rare earth metals basis | Sigma-Aldrich". www.sigmaaldrich.com. Retrieved 21 December 2016.
- 1 2 "13818-75-2 - Gadolinium(III) bromide, ultra dry, 99.99% (metals basis) - 43673 - Alfa Aesar". www.alfa.com. Retrieved 21 December 2016.
- 1 2 Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, ISBN 3-432-02328-6, S. 1077.