கடோசெட்டிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடோசெட்டிக் அமிலம்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
2-[[2-[பிசு(2-ஆக்சிடோ-2-ஆக்சோயெத்தில்)அமினோ]-3-(4-ஈத்தாக்சிபீனைல்)புரோப்பைல்]-[2-[பிசு(2-ஆக்சிடோ-2-ஆக்சியீத்தைல்)அமினோ]எத்தில்]அமினோ]அசிட்டேட்டு; கடோலினியம்(+3) நேர்மின் அயனி
மருத்துவத் தரவு
AHFS/திரக்ஃசு.காம் International Drug Names
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 135326-11-3 Yes check.svgY
ATC குறியீடு V08CA10
பப்கெம் CID 219084
ChemSpider 189907
UNII 3QJA87N40S N
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D08008 Yes check.svgY
ChEMBL CHEMBL1201769 N
வேதியியல் தரவு
வாய்பாடு C23

H30 Br{{{Br}}} Gd N3 O11  

மூலக்கூற்று நிறை 681.75 கி/மோல்
SMILES eMolecules & PubChem

கடோசெட்டிக் அமிலம் (Gadoxetic acid) என்பது C23H30GdN3O11 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். மருத்துவப் படிமவியலில் பயன்படுத்தப்படும் கடோலினியம் அடிப்படை காந்த அதிர்வு அலை வரைவில் வேறுபடுத்தும் முகவராகப் பயன்படுகிறது. இவ்வமிலத்தின் உப்பான கடோசெட்டேட்டு டைசோடியம் ஐரோப்பாவில் பிரைமோவிசுட்டு என்ற பெயரிலும் அமெரிக்காவில் இயோவிசுட் என்ற பெயரிலும் பேயர் சுகாதார மருந்துகள் என்ற நிறுவனம் சந்தைப்படுத்தப்படுகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Eovist - Homepage". பார்த்த நாள் 2009-03-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடோசெட்டிக்_அமிலம்&oldid=2749802" இருந்து மீள்விக்கப்பட்டது