கடோஃபோவெசெட்டு
தோற்றம்
| ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
|---|---|
| டிரைசோடியம் 2-{[(2ஆர்)-2-[பிசு(2-ஆக்சிடோ-2-ஆக்சோயெத்தில்)அமினோ]-3-[(4,4-டைபீனைல்சைக்ளோயெக்சைல்)ஆக்சி-ஆக்சிடோபாசுபோரைல்]ஆக்சிபுரோப்பைல்]-[2-[பிசு(2-ஆக்சிடோ-2-ஆக்சோயெத்தில்)அமினோ]எத்தில்]அமினோ}அசிட்டேட்டு | |
| மருத்துவத் தரவு | |
| வணிகப் பெயர்கள் | வேசோவிசுட்டு, அப்லேவர் |
| மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | C(US) |
| சட்டத் தகுதிநிலை | ? (அமெரிக்கா) |
| வழிகள் | நரம்புவழி |
| அடையாளக் குறிப்புகள் | |
| CAS எண் | 211570-55-7 193901-90-5 (நீரிலி) |
| ATC குறியீடு | V08CA11 |
| பப்கெம் | CID 158440 |
| DrugBank | DB06705 |
| ChemSpider | 139381 |
| UNII | XM33Q67UVH |
| மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D08005 |
| வேதியியல் தரவு | |
| வாய்பாடு | C33 |
| மூலக்கூற்று நிறை | 975.88 கி/மோல் |
| SMILES | eMolecules & PubChem |
| |
கடோஃபோவெசெட்டு (Gadofosveset) என்பது C33H40GdN3Na3O15P என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வேசோவிசுட்டு, அப்லாவேர் என்ற வணிகப் பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. கடோலினியம்-அடிப்படை காந்த ஒத்ததிர்வு வரைவு கருவியில் மாறுபடுத்திக் காட்டும் முகவராக இச்சேர்மம் பயன்படுகிறது. டிரை சோடியம் உப்பு ஒற்றை நீரேற்று வடிவில் கடோபோவெசெட்டு பயன்படுத்தப்படுகிறது [1][2]. மனித ஆல்புமின் சீரத்தை பிணைத்து ஒரு இரத்தக் குள முகவராக இது செயல்படுகிறது. லாந்தியசு நிறுவனம் 2017 ஆம் ஆண்டு கடோபோவெசெட்டு உற்பத்தியை விற்பனை குறைவு காரணமாக நிறுத்தி விட்டது [3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ DailyMed: Vasovist
- ↑ Drugs.com: Ablavar
- ↑ Bell, Daniel; Morgan, Matt. "Gadofosveset trisodium". Radiopaedia. radiopaedia.org. Retrieved 2018-08-28.