கடையம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kadayam
ஆரம்பம்1957

கடையம் சட்டமன்றத் தொகுதி (Kadayam Assembly constituency) என்பது இந்தியாவின் தமிழ்நாடு, தென்காசி மாவட்டத்தில் நீக்கப்பட்ட தமிழ்நாடு சட்டப் பேரவை தொகுதியாகும். இது 1957 முதல் 1962 வரை செயல்பாட்டிலிருந்தது.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1962 ஏ. பி. பாலகன் இந்திய தேசிய காங்கிரசு[1]
1957 டி. எஸ். ஆதிமூலம் சுயேச்சை[2]

தேர்தல் முடிவுகள்[தொகு]

வெற்றி பெற்றவர்களின் வாக்கு விகிதம்
1962
67.75%
1957
56.34%

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]