கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
கடையநல்லூர் | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 221 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மக்களவைத் தொகுதி | தென்காசி மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1967 |
மொத்த வாக்காளர்கள் | 2,90,432 |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | அஇஅதிமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி (Kadayanallur Assembly constituency), என்பது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
இது தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- செங்கோட்டை வட்டம்
- கடையநல்லூர் தாலுக்கா (பகுதி)
பூலாங்குடியிருப்பு, சொக்கம்பட்டி, போகநல்லூர், கம்பனேரி புடு, புதுக்குடி, கனகசபாபதிபேரி, பொய்கை, ஊர்மேழகியான், கிளாங்கோடு, நயினாரகரம், இடைக்கால், பால மார்த்தாண்டபுரம் , காசிதர்மம், வேலாயுதபுரம் மற்றும் கொடிக்குறிச்சி கிராமங்கள்.
கடையநல்லூர் (நகராட்சி), புதூர்(செ)(பேரூராட்சி), சாம்பவர் வடகரை (பேரூராட்சி), ஆயிக்குடி (பேரூராட்சி),அச்சன்புதூர் (பேரூராட்சி) மற்றும் பண்பொழி (பேரூராட்சி).
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | ஏ. ஆர். சுப்பையா முதலியார் | சுயேட்சை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1971 | ஏ. ஆர். சுப்பையா முதலியார் | திமுக சுயேட்சை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | எம். எம். ஏ. ரசாக் | அதிமுக | 29,347 | 38.78 | எஸ். கே. டி. இராமசந்திரன் | இதேகா | 23,686 | 31% |
1980 | சாகுல் ஹமீத் | சுயேச்சை | 38,225 | 50% | ஏ. எம். கனி | அதிமுக | 36,354 | 47% |
1984 | தெ. பெருமாள் | அதிமுக | 49,186 | 51% | சம்சுதீன் | திமுக | 41,584 | 43% |
1989 | சம்சுதீன் (எ) கதிரவன் | திமுக | 37,531 | 36% | அய்யாதுரை | இதேகா | 30,652 | 29% |
1991 | எஸ். நாகூர் மீரான் | அதிமுக | 55,681 | 54% | சம்சுதீன் | திமுக | 27,971 | 27% |
1996 | நைனா முஹம்மது | திமுக | 49,641 | 44% | ஏ. எம். கனி | அதிமுக | 32,949 | 29% |
2001 | எம். சுப்பையா பாண்டியன் | அதிமுக | 48,220 | 46% | பி. எம். சாகுல் | திமுக | 46,976 | 44% |
2006 | எஸ். பீட்டர் அல்போன்ஸ் | இதேகா | 53,700 | 45% | யூ. ஹெச். கமாலூதீன் | அதிமுக | 49,386 | 41% |
2011 | பூ. செந்தூர் பாண்டியன் | அதிமுக | 80,794 | 49.83% | எஸ். பீட்டர் அல்போன்ஸ் | இதேகா | 64,708 | 39.91% |
2016 | கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர் | இஒமுலீ | 70,763 | 37.89% | ஷேக் தாவூத் | இஒமுலீ | 69,569 | 37.25% |
2021 | செ. கிருஷ்ணமுரளி | அதிமுக[2] | 88,474 | 43.08% | கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர் | இஒமுலீ | 64,125 | 31.22% |
வாக்குப்பதிவு
[தொகு]2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,32,345 | 1,32,126 | 5 | 2,64,476 |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
முடிவுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
- ↑ கடையநல்லூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 28 மே 2016.