கடையடைப்பு
Appearance
கடையடைப்பு என்பது கடைகள், வணிக நிறுவனங்கள் ஒரு நிலைப்பாடை வெளிப்படுத்தி தமது வழமையான தொழிலில் ஈடுபடாமையைக் குறிக்கும். ஒரு நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவோ எதிர்பாகவோ ஒரு கோரிக்கையை முன்வைத்தோ கடையடைப்பு நடைபெறும். வணிக சமூகத்தினர் தமது நிலைப்பாட்டை வலியுறுத்த இது ஒரு வழிமுறை ஆகும்.[1][2][3]
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை அரச தமிழர் படுகொலைகளை எதிர்த்து 5500 வணிக அமைப்புகளைச் சார்த 25 இலட்சம் வணிகர்கள் அக்டோபர் 31, 2008 கடையடைப்பு செய்தது[சான்று தேவை] கடையடைப்புப் போராட்டத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Will Bharat Bandh shut Mumbai down on Thursday?". NDTV. 28 May 2012. http://www.ndtv.com/article/cities/will-bharat-bandh-shut-mumbai-down-on-thursday-216790.
- ↑ "Bengaluru to shut on Bharat Bandh". Deccan Chronicle இம் மூலத்தில் இருந்து 1 June 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120601192259/http://www.deccanchronicle.com/channels/cities/bengaluru/bengaluru-shut-bharat-bandh-946.
- ↑ "Bharat Bandh on May 31 against UPA's petrol bomb". Yahoo News. http://in.news.yahoo.com/bharat-bandh-on-may-31-against-upa-s-petrol-bomb.html.